அக்கரைப்பற்று பஸ்ஸில் போதைப் பொருளுடன் சிக்கிய இந்தியர்

அக்கரைப்பற்று – புத்தளம் செல்லும் பஸ்ஸில் சுமார் 3 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மறைத்தி வைத்திருந்தமை பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தளம் நோக்கி கற்பிட்டியில் இருந்துச் சென்ற பஸ்ஸில் ஐஸ் போதைப்பொருள் கொண்டு செல்வதாக பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்றைய தினம் (01-06-2023) அதிகாலை குறித்த பஸ்ஸை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பஸ்ஸினுள்ளே உரைப்பை ஒன்றில் சூட்சுமமான … Continue reading அக்கரைப்பற்று பஸ்ஸில் போதைப் பொருளுடன் சிக்கிய இந்தியர்